
| கிளிநொச்சி | |
| மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - கிளிநொச்சி |
| அமைவிடம் | 9.391762° N 80.409569° E |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 0-50 மீட்டர் |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
| மக்கள் தொகை | |
| அரச அதிபர் | திரு இராசநாயகம் |
கிளிநொச்சி (Kilinochchi) இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகத் தலைநகரமாகவும் தொழிற்படுகின்றது. அவர்களின் தலைமை செயலகம் இங்கு அமைந்துள்ளது.
இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் இரணைமடுக் குளத்தில் இருந்தும் விசுவமடுக் குளத்தில் இருந்தும் பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் கட்டையில் அமைந்துள்ளது.
|
இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
|
|
||
|---|---|---|
| கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை | ||
Why are we here?
All text is available under the terms of the GNU Free Documentation License
This page is cache of Wikipedia. History